சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை

சென்னை: சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. ஆவடி, அம்பத்தூர், அண்ணா சாலை, மெரினா கடற்கரை, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

Related Stories: