நாளை காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை: தினேஷ் குண்டுராவ்

சென்னை: நாளை காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளுடன் சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடைபெறுகிறது என தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி பங்கேற்கும் ஏர்கலப்பை பேரணியில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தோம். ராகுல் தமிழகம் வருவது தமிழக அரசியலில் கள நிலவரம் பற்றி ஆலோசனை செய்தோம். தேர்தல் குறித்தோ, தொகுதிப்பங்கீடு பற்றியோ பேசவில்லை - திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உடனான சந்திப்புக்கு பின் கூறினார்.

Related Stories: