வீசும் பந்துகள் யாவும் சாதனை படைக்கட்டும்: தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

சென்னை: தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேசப் போட்டிகளுக்கான விக்கெட் கணக்கைத் தொடங்கியிருக்கும் தமிழக வீரர் நடராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள்! வீசும் பந்துகள் யாவும் சாதனை படைக்கட்டும் என கூறினார்.

Related Stories: