நெல்லை மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் தொடங்கியது

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் தொடங்கியது. கண்காணிப்பு அலுவலர் கருணாகரன், ஆட்சியர் விஷ்ணு, காவல் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். புயலின் போது எடுக்கவேண்டுய முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: