விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதி வெளியிட திட்டம் என தகவல்

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாஸ்டர் படத்தை திரையரங்கில் வெளியிடவே விரும்புவதாக படக்குழு தரப்பில் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் திரைப்படத்தை ஜனவரி 13ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Related Stories: