சிஎம்டிஏ அலுவலகத்தில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை

சென்னை:  சிஎம்டிஏ அலுவலகத்தில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. கட்டடம் மற்றும் மனைப்பிரிவிற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. வி.வி.மினரல்ஸ் நிறுவனர் திரு.வைகுண்டராஜனுக்கு போலீஸ் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: