அதிமுக - பாஜக கூட்டணியை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள்: திருமாவளவன் பேச்சு

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணியை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலை போலவே சட்டமன்ற தேர்தலும் பாடம் புகட்டுவார்கள், தமிழகத்தில் பாஜக வேல் யாத்திரை என்ற நாடகத்தை நடத்த அதிமுக அரசு ஒத்துழைப்பு அளித்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

Related Stories: