உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையால் சென்னையில் முன்னறிவிப்பின்றி போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையால் சென்னையில் முன்னறிவிப்பின்றி போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. எம்.ஆர்.சி. நகர் விடுதியில் அமித்ஷா தங்கியுள்ளதால் தினகரன் சாலையில் வாகன ஓட்டிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Related Stories: