சென்னை எம்.ஆர்.சி. நகர் நட்சத்திர விடுதில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார் அமைச்சர் கே.பி.அன்பழகன்

சென்னை எம்.ஆர்.சி. நகர் நட்சத்திர விடுதில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமத்ஷாவை, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சந்திக்கிறார். அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா விவகாரம் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: