சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்ட பணிக்கு அமித்ஷா அடிக்கல் நாட்டினார். ரூ.61,843 கோடி மதிப்பிலான மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணியை அமித்ஷா தொடங்கி வைத்தார்.