குற்றம் பெங்களுருவில் போலீசார் நடத்திய சோதனையில் 6 கிலோ தங்க நகைகள் சிக்கின Nov 21, 2020 பெங்களூர் அணிகலன்கள் பெங்களூரு: பெங்களுருவில் போலீசார் நடத்திய சோதனையில் 6 கிலோ தங்க நகைகள் சிக்கின. வருமான வரித்துறையினர் அளித்த தகவலின் பேரில் போலீஸ் சோதனை நடத்தியது.
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு