2 நாள் அரசு பயணமாக சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

சென்னை: 2 நாள் அரசு பயணமாக சென்னை விமான நிலையம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்தடைந்தார். அதிமுக, பாஜக கொடிகளை ஏந்தி கட்சி தொடங்கள் அமித்ஷாவை வரவேற்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்க முதல்வர் பழனிசாமி விமான நிலையம் வந்துள்ளார்.

Related Stories: