தமிழகம் திரையரங்குகளில் படங்களை ஒளிபரப்புவதற்கான VPF கட்டணம் டிச.மாதம் முழுமையாக தள்ளுபடி: UFO நிறுவனம் அறிவிப்பு Nov 20, 2020 வி.பி.எஃப் திரையரங்குகளில் சென்னை: திரையரங்குகளில் படங்களை ஒளிபரப்புவதற்கான VPF கட்டணம் டிசம்பர் மாதம் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று UFO நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், 2021 ஜனவரி மாதம் 60% VPF கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் அருகே வெடிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பதினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
விருதுநகர் அருகே வெடிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பதினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி – மேட்டுப்பாளையம் சாலை இன்று முதல் ஒரு வழிப்பாதை: மே 31 வரை போக்குவரத்து மாற்றம் தொடரும்
லால்குடி அருகே பூவாளூரில் சாலையோரம் 500-க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் கொட்டப்பட்டு கிடந்ததால் பரபரப்பு
எடப்பாடி முதல்வராக இருந்தபோது அவரது குடும்பம் பயன்பெறும் வகையில் அரசாணை வெளியிட்டதாக ஐகோர்ட்டில் வழக்கு
ஏற்காடு பஸ் விபத்து: உயிரிழந்தவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
இன்று மே 1ம் தேதி தொழிலாளர் தினம்; சுத்தியை கொண்டு கைகளால் கல்லுடைக்கும் தொழிலாளர்கள்: மானியத்தில் கொட்டகை அமைத்து தர வலியுறுத்தல்
பெரம்பலூர் மாவட்ட வன பகுதிகளில் மான்களுக்கு தொட்டிகளில் நிரப்பிய தண்ணீர் வற்றாதிருக்க கொட்டகை அமைக்க வேண்டும்
திருமங்கலம் பகுதியில் கால்நடைகளுக்காக உடைக்கப்படும் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய்கள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்