சென்னையில் அதிமுக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆலோசனை

சென்னை: சென்னையில் அதிமுக நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: