தீபாவளிக்காக இயக்கப்பட்ட தமிழக அரசு சிறப்பு பேருந்துகளில் 13.24 லட்சம் பேர் பயணம்!

சென்னை: தீபாவளிக்காக இயக்கப்பட்ட தமிழக அரசு சிறப்பு பேருந்துகளில் 13.24 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். சொந்த ஊர்களுக்கு சென்றது, திரும்பி வந்தது என தமிழகம் முழுவதும் 13.24 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 28,360 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் ரூபாய் 5.84 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: