நடிகர் தவசியை நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கிய ரோபோ சங்கர்

சென்னை: நடிகர் தவசியை நேரில் சந்தித்து ரோபோ சங்கர் நிதியுதவி வழங்கினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் தவசிக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி ரோபோ சங்கர் நிதியுதவி வழங்கினார்.

Related Stories: