இந்தியா பீகார் அரசியலில் திடீர் திருப்பம்: புதிதாக பதவியேற்ற அமைச்சர் ராஜினாமா Nov 19, 2020 பீகார் அமைச்சர் பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவையில் கல்வி அமைச்சர் திடீர் ராஜினாமா செய்தார். புதிதாக பொறுப்பேற்ற கல்வி அமைச்சர் மேவாலால் சவுத்ரி ராஜினாமா செய்ததால் பீகார் அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி