தமிழகம் நாமக்கல் டேங்கர் லாரி அதிபர் பொன்னுசாமி நேற்று கடத்தப்பட்ட நிலையில் இன்று திண்டுக்கல்லில் மீட்பு Nov 19, 2020 பொன்னுசாமி நாமக்கல் திண்டுக்கல் நாமக்கல்: நாமக்கல் டேங்கர் லாரி அதிபர் பொன்னுசாமி நேற்று கடத்தப்பட்ட நிலையில் இன்று திண்டுக்கல்லில் மீட்கப்பட்டார். பொன்னுசாமியை கடத்தியது தொடர்பாக அவரது முன்னாள் லாரி ஓட்டுநர் காமராஜ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் விஐபி நுழைவாயிலில் கண்ணாடி கதவு உடைந்து நொறுங்கியது: விமானநிலைய அதிகாரிகள் ஆய்வு
விருதுநகர் அருகே வெடிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பதினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
விருதுநகர் அருகே வெடிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பதினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி – மேட்டுப்பாளையம் சாலை இன்று முதல் ஒரு வழிப்பாதை: மே 31 வரை போக்குவரத்து மாற்றம் தொடரும்
லால்குடி அருகே பூவாளூரில் சாலையோரம் 500-க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் கொட்டப்பட்டு கிடந்ததால் பரபரப்பு
எடப்பாடி முதல்வராக இருந்தபோது அவரது குடும்பம் பயன்பெறும் வகையில் அரசாணை வெளியிட்டதாக ஐகோர்ட்டில் வழக்கு
ஏற்காடு பஸ் விபத்து: உயிரிழந்தவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
இன்று மே 1ம் தேதி தொழிலாளர் தினம்; சுத்தியை கொண்டு கைகளால் கல்லுடைக்கும் தொழிலாளர்கள்: மானியத்தில் கொட்டகை அமைத்து தர வலியுறுத்தல்