சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர், அடையாறு, சாந்தோம், மெரினா உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

Related Stories: