புற்று நோயால் சிகிச்சை பெறும் நடிகர் தவசிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார் நடிகர் சிம்பு

சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நடிகர் தவசிக்கு நடிகர் சிம்பு ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்கு பணமில்லாததால் உதவி செய்யுமாறு நடிகர் தவசி கோரிக்கை விடுத்திருந்தார். இயக்குனர் சமுத்திரகனி ரூ.50,000 நிதியுதவி வழங்கியுள்ளார்.

Related Stories: