தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் முடிவு வரும் 23ம் தேதி வெளியாகும்

சென்னை : தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் முடிவு வரும் 22ம் தேதிக்கு பதில் 23ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா அச்சுறுத்தலால் வாக்கு எண்ணிக்கை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி ஜெய்சந்திரன் அறிவித்துள்ளார்.

Related Stories: