சென்னையில் பெய்து வரும் மழை இன்று இரவு வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னையில் பெய்து வரும் மழை இன்று இரவு வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் மழை நாளை படிப்படியாக குறையும் என தெரிவித்துள்ளது.

Related Stories: