தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஞானதேசிகனுக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஞானதேசிகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நெஞ்சுவலியால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஞானதேசிகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஞானதேசிகன் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

Related Stories: