மாஸ்டர் படத்தின் டீசர் 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே 2 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை

சென்னை: விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே 2 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த டீசர் நேற்று மாலை 6 மணிக்கு வெளிவந்தது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

Related Stories: