நீர்வள அமைச்சகத்தின் விருதை பெற்ற கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ரா.மணிகண்டனுக்கு கமல் பாராட்டு

சென்னை: நீர்வள அமைச்சகத்தின் விருதை பெற்ற கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ரா.மணிகண்டனுக்கு கமல் பாராட்டு தெரிவித்துள்ளார். நீர்நிலைகளை பாதுகாத்து பராமரிப்பதில் நாம் செய்த பாவங்களுக்கு பிரயாச்சித்தம் தேடுபவர் மணிகண்டன் என கமல் கூறினார்.

Related Stories: