துணை முதல்வர் தீபாவளி வாழ்த்து

சென்னை: தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை துறையினருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் அனைவருக்கும் ஒளிமையமான எதிர்காலம் கிடைக்க வேண்டும் எனவும் கூறினார். 

Related Stories: