டிசம்பரில் நடக்க இருந்த 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கொரோனா காரணமாக ரத்து: தங்கராஜ் அறிவிப்பு

சென்னை: டிசம்பரில் நடக்க இருந்த 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கொரோனா காரணமாக ரத்து செய்யப்படுவதாக தங்கராஜ் அறிவித்துள்ளார். சென்னை சர்வதேச திரைப்பட விழா 2021 டிசம்பரில் நடைபெறும் என இண்டோ சினி அப்ரிஷியேஷன் தெரிவித்துள்ளது.

Related Stories: