தீபாவளி பண்டிகைக்கு புதிய திரைப்படங்கள் வெளியிடப்பட மாட்டாது: பாரதிராஜா திட்டவட்டம்

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு புதிய திரைப்படங்கள் வெளியிடப்பட மாட்டாது என பாரதிராஜா மீண்டும் திட்டவட்டமாக கூறினார். புதிய படங்கள் வெளியிடாதது குறித்து திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாராதிராஜா விளக்கமளித்தார். VPF கட்டணம் தொடர்பான பிரச்சனையால் புதிய திரைப்படங்கள் வெளியிடுவதில் சிக்கல் நீடிக்கிறதாக கூறப்படுகிறது.

Related Stories: