சென்னையில் மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை!

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. மந்தைவெளி, மயிலாப்பூர், எம்.ஆர்.சி. நகர், பட்டினப்பாக்கம், சாந்தோம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது.

Related Stories: