தீபாவளிக்கு இயக்கப்படவுள்ள ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க எண்கள் அறிவிப்பு

சென்னை: தீபாவளிக்கு இயக்கப்படவுள்ள ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1800 425 6121 என்ற தமிழக அரசின் கட்டணமில்லா தொலைபேசி சேவை மூலம் பொதுமக்கள் புகாரளிக்கலாம். விதிகளுக்கு புறம்பாக இயங்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு தணிக்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: