கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை

குமரி: கன்னியாகுமரி, செண்பகராமன்புதூர், கண்ணன்புதூர், மாதவலாயம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

Related Stories: