தமிழகம் பத்மனாபபுரம் அரண்மனை கொரோனா ஊரடங்கிற்கு பின் மீண்டும் திறப்பு Nov 03, 2020 பத்மநாபபுரம் அரண்மனை கொரோனா ஊரடங்கு உத்தரவு குமரி: கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்மனாபபுரம் அரண்மனை கொரோனா ஊரடங்கிற்கு பின் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் 7 மாதத்துக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்கு பல கட்டுப்பாட்டுகளுடன் மீண்டும் அனுமதி தரப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: ரூ.1,237.80 கோடி காப்பீட்டுத் தொகைக்கான காசோலையை வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
சித்தூரில் பிரசித்திப்பெற்ற காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்: விடுமுறை நாளில் திரண்ட பக்தர்கள் கூட்டம்
நெருங்கும் பொங்கல் பண்டிகை; பெரம்பலூர் மாவட்டத்தில் பூக்கள் விலை கடும் கிராக்கி: மல்லிகை, முல்லை முழம் ரூ.200க்கு விற்பனை
மாநகராட்சியின் பல்வகை பயன்பாட்டிற்காக ரூ.34.40 கோடி மதிப்பீட்டில் 64 புதிய வாகனங்களின் பயன்பாட்டினை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் மேயர் ஆர்.பிரியா!
550 நபர்களுக்கு சமத்துவப் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கிய அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் ஆர்.பிரியா
தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 பொங்கல் பரிசுத் தொகை அறிவிப்பு!!
கனவுகளைச் சுமந்து கடல்களையும் – நிலங்களையும் கடந்த நம் தமிழ்ச்சொந்தங்களை தாய்நிலத்தில் வாழ்த்தினேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு