VPF கட்டணத்தை நீக்காவிடில் புதிய திரைப்படங்களை வெளியிட மாட்டோம்.: பாரதிராஜா

சென்னை: VPF என்ற திரைப்பட ஒளிபரப்பு கட்டணத்தை நீக்காவிடில் புதிய திரைப்படங்களை வெளியிட மாட்டோம் என்று பாரதிராஜா கூறியுள்ளார். திரையரங்கில் உள்ள ப்ரொஜெக்டர் லீஸ் தொகையை திரையரங்குகள் தான் கட்ட வேண்டும்.

Related Stories: