அமைச்சர் துரைக்கண்ணு உடல் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் ராஜகிரிக்கு கொண்டு செல்லப்பட்டது

சென்னை: அமைச்சர் துரைக்கண்ணு உடல் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் ராஜகிரிக்கு கொண்டு செல்லப்பட்டது. ராஜகிரியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அமைச்சர் துரைக்கண்ணு உடல் வைக்கப்பட உள்ளது.

Related Stories: