மழை காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து விமானங்கள் புறப்படுவது தாமதம்

சென்னை: பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து விமானங்கள் புறப்படுவது தாமதமாகியுள்ளது. பெங்களூரு, சேலம், புனே, ஹவுகாத்தி, அந்தமான், டெல்லி, லண்டன், தோகா விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து தாமதமாக சென்றன.

Related Stories: