தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடம்: காவேரி மருத்துவமனை அறிக்கை

சென்னை: தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கையில் கூறியுள்ளது. பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக அவரது உடல் உறுப்புகள் செயல்படுவதில் சவாலாக உள்ளது என்று மருத்துவமனை கூறியுள்ளது. சிகிச்சையை அமைச்சர் ஏற்றுக்கொள்வதை பொறுத்தே உடலில் முன்னேற்றம் தெரியவரும் என்று மருத்துவமனை கூறியுள்ளது.

Related Stories: