குத்தாலத்தில் ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 5 ஹான்ஸ் புகையிலை மூட்டைகள் பறிமுதல்

மயிலாடுதுறை: குத்தாலத்தில் ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 5 ஹான்ஸ் புகையிலை மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஹான்ஸ் கடத்தி வந்த ரஹ்மான்(28), முகமது இம்ரான்(25) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: