குற்றம் ஆர்.கே.நகர் பகுதியில் செல்போன் பறித்த தினேஷ் என்பவர் கைது Oct 25, 2020 தினேஷ் ஆர்.கே. நகர் சென்னை: ஆர்.கே.நகர் பகுதியில் செல்போன் பறித்த தினேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவரிடம் இருந்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு; தூத்துக்குடியில் இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை: கணவன், உறவினர் போலீசில் சரண்
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு