சென்னையில் உள்ள 79 பண்ணை பசுமை கடைகளில் நேற்று 5,900 கிலோ வெங்காயம் விற்பனை !

சென்னை: சென்னையில் உள்ள 79 பண்ணை பசுமை கடைகளில் நேற்று 5,900 கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பண்ணை பசுமை கடைகளில் ஒருவருக்கு 2 கிலோ வீதம் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: