மேல்மனம்பேடு பகுதியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரின் பேரில் அரசு அதிகாரி போக்சோ சட்டத்தில் கைது

திருவள்ளூர்: மேல்மனம்பேடு பகுதியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரின் பேரில் அரசு அதிகாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 14 வயது சிறுமிக்கு ரூ.500 கொடுத்து பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக அரசு அதிகாரி சுரேஷ் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான அதிகாரி சுரேஷை 15 நாள் காவலில் வைக்க மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: