முதல்வர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் 26 தொழில் திட்டங்களுக்கு அனுமதி

சென்னை: முதல்வர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் 26 தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 26 தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளித்ததன் மூலம் ரூ.25,123 கோடி முதலீடு செயல்பாட்டிற்கு வரும் என அத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் சுமார் 49,003 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: