நான் பாஜகவில் இணையப் போகிறேனா?.. எனக்கென்று ஒரு அமைப்பு உள்ளது.: எஸ்.ஏ.சி கருத்து

சென்னை: நான் பாஜகவில் இணையப் போகிறேனா என்ற கேள்விக்கே இடமில்லை; எனக்கென்று ஒரு அமைப்பு உள்ளது என எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார். விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும்போது மாறும், மக்கள் அழைக்கும்போது சக்திவாய்ந்ததாக இருக்கும். மேலும் விரும்பும் கதாபாத்திரத்தை நடிக்க நடிகருக்கு சுதந்திரம் உள்ளது என்று 800 படம் பற்றி எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: