முரளிதரனின் அறிக்கையை மேற்கோள்காட்டி 'நன்றி...வணக்கம்'என விஜய்சேதுபதி ட்வீட்: 800 படத்தில் இருந்து விலகல்

சென்னை: முரளிதரனின் அறிக்கையை மேற்கோள்காட்டி 800 படத்தில் இருந்து விலகுவதாக விஜய் சேதுபதி அறிவித்துள்ளார். முரளிதரன் வேண்டுகோள் விடுத்த நிலையில் 800 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகினார். முரளிதரனின் அறிக்கையை மேற்கோள்காட்டி நன்றி...வணக்கம் என நடிகர் விஜய்சேதுபதி தனது டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

Related Stories: