மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி..!!

மன்னார்குடி: மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து டி.ஆர்.பி.ராஜா வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

Related Stories: