முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஸ்டாலின் சந்தித்து, முதல்வரின் தாயார் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திலுள்ளார்.  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச் செயலாளர் பொன்முடி உள்ளிட்டோர் முதல்வருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: