அக்டோபர்-19: சென்னையில் பெட்ரோல் விலை ரூ. 84.14-க்கும், டீசல் விலை ரூ.75.95-க்கும் விற்பனை
07:01 am Oct 19, 2020 |
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.14 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.75.95-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
Tags : October 19: Petrol price hits Rs. 84.14 and diesel at Rs. 75.95