நீட் தேர்வில் 720 க்கு 720 மதிப்பெண் எடுத்து ஒடிசா மாணவர் சோயப் அப்தாப் சாதனை

டெல்லி: நீட் தேர்வில் 720 க்கு 720 மதிப்பெண் எடுத்து ஒடிசா மாணவர் சோயப் அப்தாப் சாதனை படைத்துள்ளார். இதுவரை நடந்த நீட் தேர்வில் எந்த மாணவரும் முழு மதிப்பெண்கள் வாங்கியதில்லை.

Related Stories: