அமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு - நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

சென்னை: அமமுக பொருளாளர் வெற்றிவேலின் மறைவுக்கு அவரது குடும்பத்தினரிடம் நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்தார். வெற்றிவேலின் குடும்பத்தினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.

Related Stories: