நடப்பு கல்வியாண்டில் செமஸ்டர் தேர்வுகள் அக். 26ல் தொடங்கும்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

சென்னை: நடப்பு கல்வியாண்டில் செமஸ்டர் தேர்வுகள் அக்டோபர் 26ல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நவம்பர் 13ம் தேதி நடப்பு பருவத்தின் கடைசி வேலை நாள் ஆகும். செய்முறை தேர்வுகள் நாளை தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Related Stories: