'800'திரைப்படத்தில் நடிப்பதா? வேண்டாமா? என்பது பற்றி ஓரிரு நாளில் விஜய் சேதுபதி முடிவு என தகவல்

சென்னை: முத்தையா முரளிதரன் குறித்த 800 படத்தில் இருந்து விலகுவதா? இல்லையா? என்பது பற்றி ஓரிரு நாளில் விஜய் சேதுபதி முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. தனக்கு வேண்டிய முக்கிய இயக்குநர்களுடன் கலந்து ஆலோசித்து விஜய் சேதுபதி முடிவை அறிவிக்கிறார். 800 படத்தில் முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்க எதிர்ப்பு எழுந்துள்ளார் விஜய் சேதுபதி ஆலோசிக்கிறார்.

Related Stories: